'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு - அபராதத்துடன் தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறவும் அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக இதேபோன்ற வழக்கை சுப்ரீம்கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது என திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது வாததின்போது தெரிவித்திருந்தார்.
Update: 2025-08-14 06:29 GMT