தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தொழில் முதலீடுகள் குறித்தும், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-14 06:24 GMT

Linked news