சுதந்திர தின விழா: கவர்னர் அளிக்கும் தேநீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

சுதந்திர தின விழா: கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்பு


சுதந்திர தின விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தலைமை நிலை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

Update: 2025-08-14 06:06 GMT

Linked news