சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்.. தமிழகம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு


நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.


Update: 2025-08-14 05:57 GMT

Linked news