அரங்கம் அதிர்கிறதா..? 'கூலி' திரைப்படம் எப்படி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

அரங்கம் அதிர்கிறதா..? 'கூலி' திரைப்படம் எப்படி இருக்கிறது..? திரை விமர்சனம்


திரை விமர்சனம்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனா, தனது கூட்டத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை வேட்டையாடி வருகிறார்.

அவருக்கு வலது கையாக சோபின் சாஹிர் இருக்கிறார். போலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று, பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் அந்த கும்பலுக்கு சிக்கல் வருகிறது. அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.


Update: 2025-08-14 05:28 GMT

Linked news