நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு
மும்பை தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடைய கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் சுமார் ரூ.60.4 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை காவல் நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-14 05:23 GMT