தைவானை உலுக்கிய ‘போடூல்’ புயல்: 400 விமானங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
தைவானை உலுக்கிய ‘போடூல்’ புயல்: 400 விமானங்கள் ரத்து
கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலு கொண்டது. இந்த புயலுக்கு 'போடுல்' என தைவான் பெயரிட்ட நிலையில் அந்த தீவின் தென்கிழக்கு கரையோரம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. நேற்று போடுல் புயல் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் கரையை கடந்தது.
Update: 2025-08-14 05:10 GMT