சிஎஸ்கேவில் பிரேவிஸ்க்கு பதிலாக வேறு வீரரை எடுக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

சிஎஸ்கேவில் பிரேவிஸ்க்கு பதிலாக வேறு வீரரை எடுக்க திட்டமிட்ட நிர்வாகம்: முடிவு மாறியது எப்படி?


ஐபிஎல் போட்டிகளில் கடைசி சில ஆட்டங்களில் சிஎஸ்கே அணியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவரும் குட்டி ஏபிடி என அழைக்கப்படுபவருமான பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குர்ஜப்னீத் சிங் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது அதிரடி ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.


Update: 2025-08-14 05:05 GMT

Linked news