டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மறுதேர்வு நடத்தக்கோரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மறுதேர்வு நடத்தக்கோரி சென்னையில் தேர்வர்கள் போராட்டம்
குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Update: 2025-08-14 05:01 GMT