தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது கோழைத்தனம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஏழை, எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய தி.மு.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-14 04:59 GMT