ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை லட்சுமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை லட்சுமி மஞ்சுவிடம் அமலாக்கத்துறை விசாரணை
தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகையான லட்சுமி மஞ்சு நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
அமலாக்கத்துறையின் மண்டல அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இந்த வழக்கில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-14 04:55 GMT