திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - முத்தரசன் வாழ்த்து


திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Update: 2025-08-14 04:54 GMT

Linked news