இன்றைய ராசிபலன் - 14.08.2025கும்பம் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

இன்றைய ராசிபலன் - 14.08.2025

கும்பம்

இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். பணவரவு சீராக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் உருவாகும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்துடன் நல்லுறவு நிலைக்கும். ஆரோக்கியத்தை கவனிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Update: 2025-08-14 04:50 GMT

Linked news