குழந்தைகளை கொன்ற வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குன்றத்தூர் அபிராமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2025-08-12 07:00 GMT