கும்பகோணம்: பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

கும்பகோணம்: பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு

கும்பகோணம் மாவட்டம் கபிஸ்தலம் அருகே பாம்பு கடித்து 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாணவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, பாம்பு அவரை கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2025-08-12 06:48 GMT

Linked news