தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய விமானம்: அமெரிக்க ஏர்போர்ட்டில் பரபரப்பு


வாஷிங்டனில் உள்ள புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது.


Update: 2025-08-12 06:07 GMT

Linked news