“மாற்று சக்தி இல்லை.. முதன்மை சக்தி” - மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
“மாற்று சக்தி இல்லை.. முதன்மை சக்தி” - மதுரை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த விஜய்
வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.மாற்று சக்தி நாமன்று.முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-12 06:00 GMT