மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து
விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
இதனால், விமானத்தில் இருந்த உள்ளடங்கிய பயணிகள் பீதியடைந்தனர். நேற்று இந்த நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சரக்கு விமானத்தில் தீ பிடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் அடுத்தடுத்து அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
Update: 2025-08-12 05:02 GMT