நடிகர் அபிநய் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
நடிகர் அபிநய் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவிய தனுஷ்
எலும்பும், தோலுமாய் இருக்கும் நடிக்கும் அபிநய்க்கு திரையிலகினர் உதவ முன்வர வேண்டும் என்று ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அபிநய்க்கு மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
Update: 2025-08-12 05:01 GMT