தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் - சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Update: 2025-08-12 04:14 GMT