சீனா மீதான வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
சீனா மீதான வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தம்
சீனாவுக்கு எதிரான வரி விதிப்பு நிறுத்தம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போடு இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-12 04:06 GMT