வயநாடு எம்.பி. பிரியங்காவை காணவில்லை: போலீசில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
வயநாடு எம்.பி. பிரியங்காவை காணவில்லை: போலீசில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. இவர் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை என்று வயநாடு மாவட்ட பா.ஜனதா பட்டியல் மோர்ச்சா தலைவர் முகுந்தன் பள்ளியரா வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உள்ளார்.
Update: 2025-08-12 03:56 GMT