புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல்
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை புதுச்சேரி அரசு கலால் துறை தற்காலிகமாக ரத்து செய்து சீல் வைத்துள்ளது.
Update: 2025-08-12 03:54 GMT