டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவையை நிறுத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவையை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா முடிவு


 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லி-வாஷிங்டன் இடையேயான நேரடி விமான சேவையை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்த உள்ளது.


Update: 2025-08-12 03:52 GMT

Linked news