“இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி” - 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிதமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதல்-அமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.