நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எவை..?


இன்று (12-08-2025) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-08-12 03:49 GMT

Linked news