இன்றைய ராசிபலன் - 12.08.2025சிம்மம் தங்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

இன்றைய ராசிபலன் - 12.08.2025

சிம்மம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

Update: 2025-08-12 03:46 GMT

Linked news