விழுப்புரம் வாணியம்பாளையத்தில் தேனீக்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025
விழுப்புரம் வாணியம்பாளையத்தில் தேனீக்கள் கொட்டியதில் தவில் இசை கலைஞரான கோபு (வயது 55) என்பவர் பலியானார்.
இதுதவிர, காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Update: 2025-08-10 05:39 GMT