கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் உத்தரவு

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதனை ஈடுகட்டும் விதமாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-16 06:55 GMT

Linked news