தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
தொடர்ந்து 2-வது நாளாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள துவாரகாவில் உள்ள பிரபல பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் எந்த நேரத்திலும் அது வெடிக்கும் என்றும் பள்ளிக்கு ஒரு இ மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்றியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Update: 2025-07-16 06:46 GMT