அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத் கீதை - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு


அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு நாளும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும் என்றும், வார இறுதியில் பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-07-16 06:28 GMT

Linked news