தீபாவளிக்கு திரைக்கு வரும் ராஷ்மிகாவின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
தீபாவளிக்கு திரைக்கு வரும் ராஷ்மிகாவின் ''தாமா''...டீசர் வெளியானது
இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.
Update: 2025-08-19 06:12 GMT