மதுரை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

மதுரை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-08-19 06:00 GMT

Linked news