''துரந்தர்'' படம்...மருத்துவமனையில் 100 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
''துரந்தர்'' படம்...மருத்துவமனையில் 100 பேர் அனுமதி
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது லடாக்கில் தனது 'துரந்தர்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். லடாக்கின் லே மாவட்டத்தில் சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், படக்குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-08-19 05:18 GMT