திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார். இதையடுத்து விநாயகர். அண்ணாமலையார், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பாக மலை அணிவித்து சாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
Update: 2025-08-19 05:16 GMT