கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வடமேற்கு மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கோபால்பூர் அருகே இன்று அதிகாலை கரையை கடந்தது.

இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சட்டீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-08-19 04:37 GMT

Linked news