விமான நிலையங்களில் பணி செய்ய ஆசையா? வந்தது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
விமான நிலையங்களில் பணி செய்ய ஆசையா? வந்தது அறிவிப்பு
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
Update: 2025-08-19 04:30 GMT