மீனவர்கள் வேலைநிறுத்தம்: தோல்வியில் முடிந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இன்று மாலை 3 மணிக்கு தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ராமேசுவரம்- தாம்பரம் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-19 03:54 GMT