ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,00 கன அடியில் இருந்து 88,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட காவிரி கரையோரம் உள்ள 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-19 03:52 GMT