தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித் தடங்கள் வெளியீடு
சென்னை பெரும்பாக்கத்தில் குளிர்சாதன மின்சாரப் பேருந்து சேவையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அதில் சிறிது தூரம் பயணம் செய்தார். இந்த நிலையில், சென்னையில் இன்று புதிதாக தொடங்கப்பட்ட 55 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித் தடங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
Update: 2025-08-11 08:21 GMT