சூதாட்ட வழக்கு - நடிகர் ராணா ஆஜர் ஆன்லைன் சூதாட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

சூதாட்ட வழக்கு - நடிகர் ராணா ஆஜர்

ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் நடிகர் ராணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சமீபத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லெட்சுமி மஞ்சு ஆகியோர் அமலாக்கத்துறையிடம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-08-11 08:16 GMT

Linked news