விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை சிட்னியில் மீட்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கருவறையின் வெளிப்புறச் சுவரில் அர்த்தநாரீஸ்வரர் சிலை பதிக்கப்பட்டிருந்தது. இந்த சிலையில் சேதம் உள்ளதாகக் கூறி 2002 ஆம் ஆண்டு அகற்றப்பட்டதை அடுத்து மாயமான நிலையில், சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-11 06:55 GMT

Linked news