கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தை சட்டவிரோதமாக வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-08-11 06:53 GMT

Linked news