தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை காலிசெய்ய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை காலிசெய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் கட்டிடத்தில் செயல்படும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது, மேலும் கட்டிட வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கூடுதல் தொகையாக ரூ.2.18 கோடியை 2025 டிசம்பர் 31-ம் தேதிக்குள் கட்டிட உரிமையாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2025-08-11 06:36 GMT

Linked news