டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பாபா காரக் சிங் மார்க் பகுதியில் 184 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. எம்பிகளுக்கான ஒவ்வொரு வீடும் தலா 5,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாக உள்ளது.
Update: 2025-08-11 05:40 GMT