பொருளாதார வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு-... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
பொருளாதார வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு- மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பொருளாதார வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசே கூறியிருப்பதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து தன்னை ஒருமையில் பேசுவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வியானது, மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் என்றும் முதல்-அமைச்சர் கூறினார்.
Update: 2025-08-11 05:21 GMT