திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களை துவக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.295 கோடி மதிப்பீட்டில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.949 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.182 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்-அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Update: 2025-08-11 05:16 GMT

Linked news