உடுமலைப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
உடுமலைப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடலுக்கு மக்களை சந்தித்தபடியே சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். ரோடு ஷோவின் போது சாலையின் இருபுறமும் குவிந்து இருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Update: 2025-08-11 04:47 GMT