கோவையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானைகள் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
கோவையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானைகள்
கோவை அறிவொளி நகர் அருகே ரேஷன் கடையை காட்டு யானைகள் சூறையாடின. ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை இழுத்து சேதப்படுத்தியுள்ளன. தகவலறிந்து வந்த மதுக்கரை வனத் துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
Update: 2025-08-11 04:27 GMT