நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்

பீகாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சுட்டிக் காட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதிக்கக் கோரி திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

Update: 2025-08-11 04:22 GMT

Linked news